ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ-யில் ரூபே கிரெடிட் கார்டு பயன்படுத்துவதற்கு கட்டணம் இல்லை என அறிவிப்பு. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸில் (யுபிஐ) ரூபே கிரெடிட் கார்டு பயன்படுத்துவதற்கு கட்டணம் ஏதும் இல்லை என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (NPCI) சமீபத்திய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. RuPay கிரெடிட் கார்டு கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அனைத்து முக்கிய வங்கிகளும் செயல்படுத்தப்பட்டு, வணிக மற்றும் சில்லறை விற்பனை பிரிவுகளுக்கு இன்க்ரிமெண்டல் கார்டுகளை […]
டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 16 இலக்க எண் அளிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அமேசான், பிளிப்கார்ட் போன்ற மின்னணு வர்த்தக நிறுவனங்களின் பரிவர்த்தனையில் ஈடுபடுபவர்கள் பொருட்களை வாங்குவதற்கு கூகுள் பே, போன் பே, பே.டி.எம் ஆகிய செயலிகளின் மூலமாக பணத்தை செலுத்துகின்றனர். இது போன்ற பரிவர்த்தனையில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயன்படுத்துபவர்கள் கார்டின் பின்புறம் இருக்கும் மூன்று இலக்க சி.வி.வி. விபரத்தை வழங்கிய பின் பணம் செலுத்தப்படுவது வழக்கம். தற்போது ரிசர்வ் […]