தாயின் இறுதி சடங்கை முடித்தபின் வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு. மேற்கு வங்கம் மாநிலத்தில் வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக குஜராத்தில் இருந்து பங்கேற்றுள்ளார். தாயின் இறுதிச்சடங்கு நடத்தி முடித்து சில மணி நேரங்களிலேயே அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பிரதமர் மோடி. இன்று தாயாரின் இறுதி சடங்கில் கலந்துகொண்ட நிலையில், தற்போது காணொளியில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது, […]
5 மாதங்களுக்கு பின், தமிழகம் முழுவதும் இன்று முதல் ரயில்வே சேவைகள் தொடங்கியுள்ளது. ரயில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை செப். 30- ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் செப்டம்பர் 7- ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இரயில் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அரசு பல்வேறு […]