நாளை நியூசிலாந்திற்கு இந்திய “ஏ” அணி புறப்பட்டு செல்ல உள்ளனர். வருகின்ற 17, 19-ம் தேதிகளில் நியூசிலாந்தில் நடக்கும் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் இருந்து அவர் விலகியுள்ளார். நாளை நியூசிலாந்திற்கு இந்திய “ஏ” அணி புறப்பட்டு செல்ல உள்ளனர். அங்கு நியூசிலாந்து அணியுடன் இந்திய “ஏ” அணி 3 ஒரு நாள் மற்றும் இரண்டு 4 நாள் போட்டிகளில் விளையாட உள்ளனர். இந்நிலையில் இந்திய “ஏ” அணியில் பிரித்வி ஷா இடம் பெற்றிருந்தார்.ஆனால் பிரித்வி ஷா தற்போது […]