இந்தியாவில் சில வழித்தடத்தில் ரயில்களின் வேகத்தை 80 சதவீதம் (அதாவது 130 கி.மீ.) ஆக அதிகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலின் தலைமையில், பயணிகள் ரயில்களின் வேகத்தினை அதிகரிப்பது குறித்து இந்திய ரயில்வே தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2021, மார்ச் மாதத்திற்கும் 10,000 கி.மீ பயணம் மேற்கொள்ளும் ரயில்களின் வேகத்தை மணிக்கு 130 கி.மீ ஆக அதிகரிக்கும் முயற்சிகள் நடந்துக்கொண்டே வருகிறது. அதில், கோல்டன் குவாடிலேட்ரல் மற்றும் டயக்னல் க்ராஸ்ஸிங் […]