திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம் குறிச்சியில் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியை பார்வையிட்ட ரஜினி மக்கள் மன்றம், பள்ளி முழுவதும் அழகான வண்ணம் பூசி ரயில் என்ஜின் மற்றும் பெட்டிகள் போன்ற வண்ணம் முகப்பு பகுதியில் தீட்டப்பட்டுள்ளது . இதனால் பள்ளி வகுப்பறைகள் ரயில் பெட்டிகள் போன்றே காட்சி அளிக்கிறது. வகுப்பறைகளில் மாணவ மாணவிகள் நுழையும் போது ரயில் பெட்டி வாசலை கைப்பிடி கம்பியை பிடித்து ரயிலில் ஏறி பயணிப்பது போன்ற மனநிலையில் மாணவர்கள் […]