தாம்பரம் – செங்கல்பட்டு பிரிவில் உள்ள கூடுவாஞ்சேரியில் பொறியியல் பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று முதல் வருகின்ற 15-ம் தேதி வரை ரயில் சேவையில் சில மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளனர். சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை அதிகாலை 3.55, 04.35 , 05.15 ,05.50 காலை 06.05 ,06.43 மாலை 05.18 இரவு 08.01, 09.18 மணிக்கு இயங்கி வந்த மின்சார ரயில்கள் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை மட்டுமே இயங்க உள்ளது. செங்கல்பட்டில் இருந்து சென்னை […]