இரயில் பயணம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர் வரை எதோ ஒரு விதத்தில் அலாதி பிரியம் தான். முதல் காதலை போன்றே முதல் முதலில் இரயிலில் பயணம் செய்ததை யாராலும் மறக்க இயலாது. ஜில்லென்று காற்று, அழகிய தென்றால், பலதரப்பட்ட மக்கள்… இப்படி எண்ணற்ற புரிதல்கள் இரயில் பயணத்தில் நமக்கு உண்டாகும். இவை எல்லாவற்றையும் அனுபவிக்க சரியான நேரத்தில் நாம் இரயிலை அடைய வேண்டும் அல்லவா..? எப்போது இரயில் புறப்படுகிறது, தற்போது எங்குள்ளது, எந்த நடைமேடையில் தற்போது […]