சென்னை: விடாமுயற்சி பொங்கல் பண்டிகை ரிலீஸில் இருந்து தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஒரு பெரிய கூட்டமே இந்த அறிவிப்பிற்காக வெயிட்டிங்கில் இருக்கிறது. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் அஜித்தை தவிர த்ரிஷா, அர்ஜுன் , ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘விடாமுயற்சி’ பட ட்ரெய்லர் இன்று மாலை சரியாக 6:40 மணிக்கு டிவி-யின் யூடியூப் பக்கத்தில் வெளியாகிறது. படம் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் […]