கடந்த சில நாட்களுக்கு முன்பு சினிமா தயாரிப்பாளர்கள் அன்புச்செழியன், கலைப்புலி தாணு, ஞானவேல்ராஜா, தியாகராஜன் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்டோர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் 4 நாட்களாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.200 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரூ.36 கோடி மற்றும் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையும் படியுங்களேன்- ஹன்சிகாவுக்கு விரைவில் டும்..டும்..டும்..?! மாப்பிளை யார் தெரியுமா..? சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற […]