Tag: trai order

இல்லத்தரசிகளுக்கான இனிப்பான செய்தி.. தொலைக்காட்சி சேனல்களின் கட்டணத்தை குறைக்க ட்ராய் அதிரடி உத்தரவு..

குறைகிறது தொலைக்காட்சி சேனல்களின் கட்டணம். இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் புதிய உத்தரவு. வரும் ஜனவரி 15-ம் தேதி முதல் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் புதிப்பிக்கப்பட்ட கட்டண முறைகளை தொலைக்காட்சி திரையில் அறிவிக்க வேண்டும் என்றும் விநியோக தள ஆப்ரேட்டர்கள் வரும் ஜனவரி 30-ம் தேதிக்குள் புதிய கட்டண விதிமுறைகளை அறிவிக்க வேண்டும் என்றும் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் தற்போது அறிவித்துள்ளது. இந்த புதிய விதியின்  அடிப்படையில்  சன் டைரக்ட், டிஷ் டிவி, […]

TAMIL NEWS 3 Min Read
Default Image