SIM Card Rules: இந்தியாவில் சிம் கார்டு வாங்குபவர்களுக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஒரு புதிய விதியை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிகள் ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் மற்றும் ஹேக்கிங் செய்பவர்களை தடுக்கும் வகையில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது. Read More – புதிய Snapdragon சிப்செட்டை அறிமுகம் செய்தது Qualcomm! SIM Card விதி: TRAI-யின் மொபைல் எண் […]
இந்தியாவில் உள்ள நெட்வொர்க் நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி அழைப்புகளின் போது அவர்களின் பெயர்களை (true caller போன்று) நம்முடைய டிஸ்பிளேயில் காண்பிக்கும் அம்சத்தை வழங்குமாறு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ட்ராய் (TRAI) பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் பல்வேறு நெர்ட்வொர்க்களை பயன்படுத்தி வருகின்றனர். புதிய நம்பர்களில் இருந்து அழைப்புகள் வரும்போது பெயர் வருவதில்லை, நம்பர் மட்டுமே வரும். இதனால் பலர் true caller போன்ற செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி இருந்தால், […]
ப்ரீபெய்டு திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஒரு முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது. அதன்படி ப்ரீபெய்டு கட்டணத் திட்டத்தை 30 நாட்களுக்கு (அதாவது முழு மாதத்திற்கும்) செல்லுபடியாகும் வகையில் நிர்ணயிக்க வேண்டும் என TRAI அறிவுறுத்தியுள்ளது. முன்பு ப்ரீபெய்ட் பேக்குகள் 30 நாட்களுக்குக் கிடைத்தன. ஆனால், அதன் பிறகு அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அதை […]
புழக்கத்தில் உள்ள 10 எண்கள் இலக்கு முறையே தொடரும் என்று அறிவித்துள்ளது. மொபைல் எண்களை 11 இலக்கமாக மாற்ற டிராய் பரிந்துரை செய்தது. இதுகுறித்து டிராய் வெளியிட்ட பரிந்துரை என்னவென்றால் தற்போது தரைவழி தொலைபேசி தொடர்புகளிலிருந்து மொபைல் நம்பருக்கு கால் செய்ய தற்போது பூஜ்யம் சேர்க்க தேவையில்லை என்று அறிவித்தறிந்தது. இனிமேல் மொபைல் எண்ணுக்கு தொடர பூஜ்யம் சேர்த்து கால் செய்ய வேண்டும். தற்போது மொபைல் எண்கள் 10 இலக்கம் கொண்டு இருக்கிறது. அதை 11 இலக்கமாக […]
சிம்கார்டுக்கே ரீசார்ஜ் செய்ய காசில்லாமல் தடுமாறி வரும் மக்களுக்கு இப்படி ஒரு பரிந்துரையை டிராய் வெளியிட்டுள்ளது இன்டர்நெட்டுக்கு பயன்படுத்தப்படும் மோடம்களுக்கு வழங்கப்படும் சிம்கார்டுகளுக்கு 13 இலக்கம் கொண்ட எண்ணாக மாற்றலாம் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கியுள்ளது. இப்பொது 117 கோடி மொபைல் எண்கள் உள்ளன. முன்பு இருந்தது விட எண்ணிக்கை குறைந்து விட்டது. தற்போது இந்திய மக்கள் தொகை சுமார் 135 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மொபைல் எண்களை 11 இலக்கமாக மாற்ற டிராய் பரிந்துரை. […]
எம்.என்.பி சேவை முந்தைய கணக்குப்படி ஒரு நெட்வொர்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்கிற்கு மாற்ற 15 நாட்கள் கால அவகாசம் இருந்தது. தற்போது எம்.என்.பி சேவை அறிவிப்பின் படி மற்றொரு நெட்வொர்க்கிற்கு இனி 3 நாட்களில் மாற்றிக் கொள்ளலாம். தற்போது பல்வேறு சிறப்பம்சங்களுடன் எம்.என்.பி சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. எம்.என்.பி சேவை முந்தைய கணக்குப்படி ஒரு நெட்வொர்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்கிற்கு மாற்ற 15 நாட்கள் கால அவகாசம் ஆகும். இந்நிலையில் தற்போது டிராய் வெளியிட்ட அறிக்கையில், நெட்ஒர்க் […]
நாம் பயன்படுத்தும் மொபைல் நெட்ஒர்க்கிலிருந்து இன்னொரு நெட்ஒர்க் மாறுவதற்கு முன்னர் 5 நாட்களுக்கு மேலாக காலதாமதமாகும். தற்போது இந்த காலதாமதத்தை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் துறையான ட்ராய் ( TRAI ) குறைத்துள்ளது. இந்த காலதாமதத்தை தற்போது ட்ராய் 3 வேலைநாட்களாக குறைத்துள்ளது. இனி நாம் நினைத்த நெட்ஒர்க் மாறுவதற்கு 3 நாட்கள் போதும். நெட்ஒர்க் மாறுவதற்கு தகுந்த காரணமின்றி விருப்பம் நிராகரிக்கப்பட்டால் அந்த குறிப்பிட்ட நெட்ஒர்க்கிற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அதாவது ட்ராய் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பது என்னவென்றால் செல்போன் இன்கம்மிங் கால் 30 நொடிகள் என்றும் லேண்ட்லைன் ரிங்க்டோன் 1 நிமிடம் அடிக்க வேண்டும் என குறி ஏர்டெல் மற்றும் ஜியோ க்கு கிடையே ஏற்பட்டிருந்த பனிப்போரை முடித்து வைத்துள்ளது. சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் ஜியோ மீது ட்ராயிடம் அதிரடியாக புகார் ஒன்றை தெரிவித்திருந்தது .அதில் ஜியோ நிறுவனம் வழக்கமான இன்கம்மிங் கால் 45 நொடியிலிருந்து ஜியோ 20 […]
இந்தியாவில் ஜியோ நெட்வொர்க்கின் ஆதிக்கம் தொடங்கிய பிறகு எம்என்பி மூலம் மற்ற நெட்வொர்க்கிற்கு மாறும் வழக்கம் அதிகமாகி வருகிறது. இதனால் மற்ற நெட்வொர்க்கின் லாபம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற முக்கிய நெட்வொர்க் நிறுவனங்கள் மாதம் குறைந்தபட்சம் தொகையை ரீசார்ச் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கம்மிங்கை கட் செய்யும் முடிவில் இருந்தது. இதனை எதிர்த்து பல வழக்குகள் போடப்பட்டது. இதனால் பல அதிரடி உத்தரவுகளை ட்ராய் கூறி வருகிறது. இதில் முக்கிமானது, குறைந்தபட்ச ரீசார்ச் […]
சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் உள்ள முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடஃபோன் , ஐடியா போன்ற செல்போன் நெட்ஒர்க் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைக்க மாதம் 35 ரூபாய்க்கு குறைவாக ரீசார்ஜ் செய்பவர்களை நீக்கவும், அவர்களுக்கு இன்கமிங்கை நிறுத்தவும் செய்தது. இதனால் பலர் பாதிக்கப்பட்டு இந்திய தோலை தொடர்பு ஒழுங்கு அமைப்பான டிராயிடம் (TRAI) பல புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த புகாரின் பெயரில் தற்போது தெரிவித்துள்ள டிராய், வாடிக்கையாளர்கள் குறைந்த அளவு ரீசார்ஜ் செய்யாததானால் […]
வாடிக்கையாளர்கள் பழையை அழைப்புகளை தொடர்ந்து பெறுவதற்காக அதே எண்களை ரீசார்ஜ் செய்யாமல் விட்டுவிடுகின்றனர்.இதனால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் சரிவைச் சந்தித்த நிலையில் புதிய நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது.அதன் படி போதிய வைப்புத்தொகை இருந்தாலும் கூட மாதம் குறைந்தபட்ச தொகை ரீசார்ஜ் செய்ய வேண்டும் அவ்வாறு இல்லையென்றால் எண்களுக்கான சேவை ரத்து செய்யப்படும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை மிரட்டி வந்தது. இது மட்டுமல்லாமல் குறைந்தபட்ச ரூபாய்.35 க்கு ரீசார்ஜ் செய்யாமல் இருக்க கூடிய பல மில்லியன் வாடிக்கையாளர்களின் […]
ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் விவகாரத்தில் ஐபோன்களை உற்பத்தி செய்யும் ஆப்பிள் மற்றும் இந்தியாவில் டெலிகாம் சேவையை ஒழுங்குபடுத்தும் டிராய் இடையே பிரச்சனை நிலவி வருகிறது.காரணம் TRAI மற்றும் ஆப்பிள் நிறுவனத்துக்கு இடையே எப்பொழுதும் கடுமையான போட்டி நிலவுவதே காரணம். ஆப்பிள் நிறுவனம் ஒருபடி கீழ் இறங்கி, டிராய் உருவாக்கியிருக்கும் செயலியை தனது ஐபோன் மாடல்களில் அனுமதிக்காத பட்சத்தில் ஏர்டெல், ஐடியா, வோடபோன் மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்களின் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான அங்கீகாரத்தை ஐபோன்களுக்கு ரத்து செய்யும் […]
ஐபோன் தயாரிப்பாளருடன் ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து நிற்கும் போது, டிராய் அதன் உத்தேச கட்டுப்பாட்டின் மீது ஒரு விதிமுறை ஒன்றை செருகியது, இது அனைத்து சாதனங்களுக்கும் ‘do-not-disturb’ செயல்பாட்டிற்கு தேவைப்படும் அழைப்பு பதிவுகள் மற்றும் SMS களை அணுகுவதற்கான கட்டாயமாக்கும். “ஒவ்வொரு அணுகல் வழங்குனரும் அதன் நெட்வொர்க்கில் பதிவு செய்யப்பட்டுள்ள எல்லா சாதனங்களையும் ஒழுங்குமுறை 6 (2) (ஈ) மற்றும் ஒழுங்குமுறை 24 (2) இல் பரிந்துரைக்கப்பட்டுள்ள அத்தகைய பயன்பாடுகளின் செயல்பாட்டிற்கு தேவையான அனைத்து அனுமதியை […]