டெல்லியில் போலீஸ் போக்குவரத்து சாவடியில் கிளஸ்ட்டர் பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை அன்று, வடக்கு டெல்லியில் உள்ள சராய் ரோஹில்லா பகுதியில் கிளஸ்ட்டர் பேருந்து ஒன்று போலீஸ் போக்குவரத்து சாவடியில் மோதியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் 4 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளதாவது, இரவு 9 மணியளவில் கமல் டி-பாயிண்டில் ஒரு பேருந்து போலீஸ் போக்குவரத்து சாவடியில் மோதி, பின்னர் மரத்தில் மோதியது. இதில் […]