பள்ளிகளும் , கல்லுரிகளுக்கும் அரையாண்டு , புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை விடப்பட்டதால் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று கணமலையிலிருந்து , நிலக்கல் பார்க்கிங் வரை வாகனங்களில் பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்தது ஐயப்பனை தரிசனம் செய்தனர். சபரிமலையில் கடந்த மாதம் 17-ம் தேதி மண்டல பூஜை தொடங்கியது. இந்த மண்டல பூஜை வருகின்ற 27-ம் தேதி இரவு 10 மணி உடன் நடை சாத்தப்படுவதால் அத்துடன் மண்டல பூஜை முடிகிறது. இன்னும் மூன்று நாள்கள் மட்டுமே […]