Tag: Traffic Diversion

முடிந்தது பொங்கல் விடுமுறை… சென்னை நோக்கி படையெடுக்கும் மக்கள்! கடும் போக்குவரத்து நெரிசல்!

சென்னை: பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள், முன்கூட்டியே சென்னை திரும்புகின்றனர். பொங்கல் பண்டிகை முடிந்து, பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் சென்னையை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கும் கடந்த ஜன 14-ம் தேதி முதல் ஜன 19-ம் தேதி வரை 6 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை வாசிகள் பொங்கல் பண்டிகையை கொண்டாட அவரவர் இல்லத்திற்கு போட்டிப்போட்டு  கொண்டு […]

#Chennai 4 Min Read
pongal trafiic