புனே : விலங்குகள் செய்யும் விஷயங்கள் குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து நம்மளை ஆச்சரியப்படுத்திவிடும். அப்படி தான், புனே நகரின் பரபரப்பான போக்குவரத்தில் மாடு ஒன்று செய்த செயல் நெகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. வீடியோவில் ” புனே நகரில் போக்குவரத்தில் சிக்னல் போடப்பட்டு பலரும் தகளுடடைய வாகனத்தை நிறுத்துக்கொண்டு சிக்னலுக்காக காத்திருந்தார்கள். அப்போது அவர்களுடன் மாடு ஒன்றும் சிக்னல் போட்டு அனைவரும் […]
தனித்துவமான நடன அசைவுகளால் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் போலீஸ்காரர் வைரலாகும் வீடியோ!! உத்தரகாண்டில் போக்குவரத்து காவலராக பணியமர்த்தப்பட்ட ஹோம் கார்டு, வித்யாசமான பாணியில் போக்குவரத்தை கட்டுபடுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் காவலர் ஒருவர், டேராடூனில் உள்ள சிட்டி ஹார்ட் ஹாஸ்பிடல் பகுதி போக்குவரத்தை நடனமாடி ஒழுங்குபடுத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளது. மேலும் அவர் அந்த பகுதியை கடக்கும் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு விசில் அடித்து சிரித்துக் கொண்டே போஸ் கொடுக்கும் […]
இருசக்கர வாகன விபத்துகளைக் கட்டுப்படுத்த மற்றும் குறைக்கும் நோக்கில் சென்னையில் இன்று (மே 23 ஆம் தேதி) முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது.மேலும்,இருசக்கர வாகனங்கள் ஓட்டிச்செல்பவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. அதன்படி,சென்னையில் இன்று முதல் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க 312 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,சென்னையில் […]
சென்னை:மழைநீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த வாரம் பெய்த மழையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன.குறிப்பாக,சென்னையில் வீடுகள்,சாலைகள் எனப் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து,சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்மோட்டார் மூலமாக மழை நீர் வெளியேற்றப்பட்டு இயல்பு வாழ்க்கையை நோக்கி மக்கள் திரும்புகின்றனர்.இதற்கிடையில்,மழைநீர் வெளியேற்றும் பணிகள் நடைபெறுவதன் காரணமாக சென்னையில் […]
டெல்லி:காற்று மாசுபாட்டைக் குறைக்க வாகன நிறுத்த கட்டணங்களை நான்கு மடங்கு உயர்த்தலாம்,மெட்ரோ ரயில் சேவையை அதிகரிக்கலாம் என்று டெல்லி அரசு பல்வேறு யோசனைகளை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில் அதற்கு முக்கிய காரணம் தூசி, கனரக வாகன போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகள்’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.எனவே,அதனைக் குறைக்க 3 நாட்களுக்கு வாகன போக்குவரத்திற்கு ஏன் தடை விதிக்க கூடாது என்று டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும்,டெல்லியில் காற்று மாசுபாட்டிற்கு […]
வாகன ஓட்டிகள் சிக்கனலில் காத்திருக்கும் போது, அவர்களின் காத்திருப்பை பயனுள்ளதாக மாற்ற, வாழ்க்கை தத்துவங்களை கூறி உற்சாகப்படுத்தி வருகிறார், போக்குவரத்து சார்பு ஆய்வளரான பழனியாண்டி. மதுரையில் போக்குவரத்து சார்பு ஆய்வளரான பழனியாண்டி, வாகன ஓட்டிகள் சிக்கனலில் காத்திருக்கும் போது, அவர்களின் காத்திருப்பை பயனுள்ளதாக மாற்றும் வகையில், வாழ்க்கை தத்துவங்களை கூறி உற்சாகப்படுத்தி வருகிறார். இவரது இந்த செயல், வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒலிபெருக்கி வாயிலாக வாகன ஓட்டிகளிடம், எதைப்பற்றியும் கவலைப்பட கூடாது. இன்னைக்கு விட நாளைக்கு […]
புதுக்கோட்டையில் 108 வர தாமதமானதால் விபத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அருகே அமைந்துள்ள ரெங்கம்மாள் சத்திரம் எனும் கிராமத்தில் நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற பால்ராஜ் என்பவரை மினி சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து சரக்கு வாகனத்தை ஓட்டிவந்த டிரைவர் வண்டியை சாலையிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ஆனால் விபத்தில் படுகாயமடைந்த […]
செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள பரனூர் சுங்கச்சாவடியில் வழக்கத்துக்கு மாறாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னையில் இருந்து பிற மாவட்டங்களில் செல்பவர்களாக இருந்தாலும், வருபவர்களாக இருந்தாலும் சரி செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள பரனூர் டோல்கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும். அந்த வகையில் இந்த சுங்கச்சாவடியில் வழக்கமாக திங்கள்கிழமைகளிலும், வெள்ளிக்கிழமைகளிலும் மற்றும் அரசு விடுமுறைக்கு பின் வரும் நாட்களில் மட்டுமே போக்குவரத்து நெரிசல் அதிகமாகி டோல்கேட்டை கடக்க பல நேரங்கள் எடுக்கும் . கடைசியாக கொரோனா தொற்று […]
சென்னை அண்ணா சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளதால், அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா சாலையில், டிஎம்எஸ் வளாகத்திற்கு எதிரே, பாதாள சாக்கடை அளவிற்கு, சரியாக ஒரு அடி அகலத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பல்லாம் 10 அடி ஆழத்தில் உள்ளதாகவும், சரியாக நேற்று மாலை 7:30 மணியளவில் இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளம், ஒரு ஆட்டோ ட்ரைவர் சென்று கொண்டிருக்கும் போது, அந்த பள்ளத்தில் ஆட்டோ டிரைவரின் முன்புற டயர் அந்த பள்ளத்தில் […]
மேற்குவங்கத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பழைய போயிங் விமானம் ஒன்று விற்கப்பட்டது. விமானத்தை உடைத்து விற்பனை செய்ய ஏற்றிச் சென்று போது மேம்பாலத்திற்கு அடியில் சிக்கிய லாரி , நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பழைய போயிங் விமானம் ஒன்றை விற்கப்பட்டு பழைய பொருட்கள் வாங்கும் வியாபாரி ஒருவர் அந்த விமானத்தை உடைத்து விற்பனை செய்ய விலைக்கு வாங்கியுள்ளார். பின்னர், அதை எடுத்து செல்வதற்காக லாரி ஒன்றில் ஏற்றி […]
ராமநாதபுரம் மக்களின் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து நேற்று காலை 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது . இதனால் மதுரையில் தெற்கு மற்றும் வடக்கு பகுதியை இணைக்கும் முக்கியமாக விளங்கும் தரைப்பாலத்தில் மேல் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. ராமநாதபுரம் மக்களின் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து நேற்று காலை 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது .நேற்று காலை திறந்துவிடப்பட்ட தண்ணீர் மதுரையை வந்தடைந்தது. நேற்று காலை திறந்துவிடப்பட்ட தண்ணீரால் மதுரை வைகை அணையில் தற்போது […]
புனேவில் கல்லூரியில் படித்து வரும் சுபி ஜெயின்.இவருக்கு வயது 23 மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூரில் நடனம் ஆடிக்கொண்டு போக்குவரத்தை சீரமைத்து வருகிறார். போக்குவரத்தை சரி செய்வதோடு போக்குவரத்து விதிகள் குறித்து மக்களுக்கு எடுத்து கூறிகிறார். மேலும் சிக்னலில் நிற்கும் இருசக்கரவாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவது அவசியம் என்று உணர்த்துகிறார். மேலும் கார் ஓட்டுபவர்களை வலி மறித்து சீட் பெல்ட் போட்டுக் கொண்டு ஓட்டுமாறு கூறுகிறார். போக்குவரத்து விதிகளை மீறுவோர் போக்குவரத்து விதிகளை கற்றுக் கொள்ள வேண்டும். […]
பீகாரில் சீமாஞ்சல் ரயில் தடம் புரண்டு 7 பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகின்றது. பீகார் மாநிலம் வைஷாலி எனும் இடத்தில் உள்ள சஹதாய் பஜர்க் பகுதியில் சீமாஞ்சல் விரைவு ரயில் சென்று கொண்டு இருந்த போது தீடிரென எதிர்பாராத விதமாக ரயிலின் 9 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியாது. இன்று அதிகாலை 4 மணிக்கு நடைபெற்ற இந்த எதிர்பாராத விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்து எப்படி நடந்தது என காவல்துறை போலீஸ் […]
திண்டுக்கல் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இம்மலைப்பாதை வழியாக தமிழகம் – கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கிடையே பேருந்து மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலையில் திம்பம் மலைப் பாதையில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால் இப்பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தக்கலை:சுந்தர்சிங் இவர் அடுத்த தொலையாவட்டம் காஞ்சிரங்காட்டுவிளை பகுதியில் வசித்துவருகிறார். அரசு போக்குவரத்து கழக குழித்துறை பணிமனையில் மேலாளராக உள்ளார். இவர் சக ஊழியர்களுடன் நேற்று முன்தினம் காலை , தடம்மாறி இயக்கப்படும் மினி பஸ்களை கண்டறிந்து அவற்றை பிடித்து, கோழிப்போர்விளையில் உள்ள மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தார். அப்போது மினி பஸ் உரிமையாளர்களான சுந்தர்ராஜ், சுரேஷ்குமார், டான் சர்ச்கேணி ஆகியோர், சுந்தர்சிங்கை தடுத்து நிறுத்தி தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சுந்தர்சிங் […]
ஆளுநர், முதல்வர் வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்தை நிறுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.மேலும் 10 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்தை தடை செய்யக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கறிஞர் துரைசாமி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அரசியல்,அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் செல்லும் பொது 10 நிமிடம் வரை போக்குவரத்து நிறுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.