சென்னை :பாரம்பரியமிக்க மோர் களி செய்வது எப்படி என பார்க்கலாம் .. தேவையான பொருள்கள்: தயிர்= இரண்டு ஸ்பூன் மோர்= மூன்று கப் அரிசி மாவு =200 கிராம் பெருங்காயம் =ஒரு ஸ்பூன் மோர் =மிளகாய் 6 நல்லெண்ணெய்= தேவையான அளவு நெய் =ஆறு ஸ்பூன் கடுகு உளுந்து =ஒரு ஸ்பூன் செய்முறை: ஒரு பாத்திரத்தில் தயிர் ,அரிசி மாவு ,மோர் மற்றும் ஒரு கப் தண்ணீர், பெருங்காயம், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். […]
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல்- பாரம்பரிய மிக்க காப்பரிசி செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்; பச்சரிசி =ஒரு டம்ளர் வெல்லம் = ஒரு டம்ளர் பொட்டுக்கடலை =100 கிராம் கருப்பு எள்ளு= 3 ஸ்பூன் நெய் =ஒரு ஸ்பூன் தேங்காய்= அரை மூடி ஏலக்காய் =4 செய்முறை; முதலில் பச்சரிசியை இரண்டு முறை கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு அதை தண்ணீர் அல்லாமல் வடித்து ஈரத்துணியில் போட்டு நிழலில் […]