Tag: trading

ஆடிப்பெருக்குக்கு இல்லத்தரசிகளுக்கு இன்பச்செய்தி! தங்கம் விலை குறைவு…

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று குறைந்தது. ஆடி மாதத்தில் ஆடி 18 எனும் ஆடிப் பெருக்கு விழாவையொட்டி, இன்று பொதுமக்கள், ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் புனித நீராடி, குல தெய்வம், கோவில் வழிபாடு செய்து ஆடிப்பெருக்கை கொண்டாடி வருகின்றனர். இந்த சமயத்தில், தங்கம் விலை ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியூட்டும் செலுத்தியாக உள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் […]

#Chennai 4 Min Read
Default Image

#BREAKING: முதல் நாளே அதிர்ச்சி.. சென்செக்ஸ் 1,400 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி.. ரூபாய் மதிப்பு கடும் சரிவு!

வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குசந்தைகளில் கடும் சரிவால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி. வாரத்தின் முதல் வணிக நாளில் இந்திய பங்குசந்தைகள் கடும் வீழ்ச்சியில் காணப்படுகிறது. அந்தவகையில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,400 பபுள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்து காணப்படுகிறது. அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,422 புள்ளிகள் சரிந்து, 52,881 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இதுபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 413 புள்ளிகள் குறைந்து, 15,788 புள்ளிகளில் வர்த்தகம் […]

#Nifty 3 Min Read
Default Image

#BREAKING: ஒரே அடியாக உயர்ந்தது தங்கம் விலை! சவரனுக்கு எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து நகை விரும்பிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சர்வேதேச சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம் காணப்படுவது வழக்கம். அந்தவகையில் சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான காரணிகளுக்கு மத்தியில், தங்கத்தின் விலை அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டாலும், அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தது. இதன் காரணமாக சில நாட்களாக தங்கம் விலையானது சரிவில் காணப்பட்டது. தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்ததால், தங்கத்தின் […]

#Chennai 3 Min Read
Default Image

#BREAKING: தங்கம் விலை குறைவு.. நகை விரும்பிகளுக்கு மகிழ்ச்சி!

சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,740க்கும், ஒரு சவரன் ரூ.37,920க்கும் விற்பனை. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை குறைந்திருப்பது நகை விரும்பிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.35 குறைந்து, ரூ.4,740க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை 50 காசு குறைந்து ஒரு கிராம் வெள்ளி […]

#Chennai 3 Min Read
Default Image

வரலாற்றில் புதிய உச்சத்தில் சென்செக்ஸ்….58 ஆயிரத்தை கடந்து வர்த்தகம்…!

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நடப்பு வாரத்தின் 5 வது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன.இந்திய பங்குச்சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 57,602.18 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டது. இந்த நிலையில்,இன்று காலை தொடங்கிய வர்த்தகத்தில் பெரிய அளவிலான வளர்ச்சி அடையும் என எதிர்பாக்கப்பட்டது.அதன்படி, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண் 231 புள்ளிகள் உயர்ந்து, 58,084 […]

#Sensex 3 Min Read
Default Image

‘தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வு’

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ரூ.31,728க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.3,966க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சென்னையில் வெள்ளியின் கிலோவுக்கு ரூ.100 குறைந்து, ரூ.40,100 க்கு விற்பனையாகிறது.  கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, சர்வதேச பங்குச்சந்தைகள் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதால், இதனால் தங்கம் மற்றும் […]

Gold prices 2 Min Read
Default Image

ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம்.! சவரனுக்கு ரூ.272 குறைவு.!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 குறைந்து, ரூ.30,672 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.3,834 க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், வெள்ளி விலையும் தொடர் சரிவை கண்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக, சர்வதேச அளவில் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளதால், தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து வருவதாக, தங்க நகை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல் 24 கேரட் […]

GOLD PRICE 3 Min Read
Default Image

ஜிஎஸ்டி செலுத்துவதற்கான ஆண்டு வர்த்தக வரம்பு உயர்வு….!!

ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்கான ஆண்டு வர்த்தக வரம்பு 20 லட்சத்தில் இருந்து 40 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் குழுவில் இடம்பெற்றுள்ள மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஜிஎஸ்டி தொகுப்பு சலுகைக்கான வரம்பு ஒரு கோடியே 50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் 1 முதல் இது […]

#BJP 3 Min Read
Default Image