அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வீடு, சென்னை பசுமைவழிசாலையில் உள்ளது. இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகளை அமைக்க கூடிய வியாபாரிகள் திரண்டு வந்து அமைச்சரை சந்திக்க வந்தனர். இதுகுறித்து வியாபாரிகள் தற்காலிக பட்டாசு கடை அமைக்க அனுமதி கேட்டு, தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளோம். சென்னையில் மழை என்றதும் பதறும் காலம் மாறிவிட்டது.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.! ஆனால், இதுவரை தீயணைப்புத்துறை அனுமதி வழங்கவில்லை. இதனால், காவல்துறையிடம் முறையிட […]
திருச்சியில் வணிகர் சங்க மாநாட்டில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், வணிகர்களுக்கான சலுகைகளை அறிவித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 39-வது வணிகர் தினத்தையொட்டி இன்று திருச்சியில் நடைபெற்று வணிகர் விடியல் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார். முதுபெரும் வணிகர்களுக்கு விருது வழங்கி முதல்வர், வணிகர்களுக்கான சலுகைகளையும் அறிவித்தார். அதில், வணிகர்கள் இறந்தால் நலவாரியம் வழங்கும் நிவாரண நிதி ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக […]
நாகர்கோவில்: விவசாயிகளின் பல்லாண்டுகால கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கேட்டு நீண்ட நாட்களாக தமிழக அரசோடு இணைந்து நடத்தும் சட்ட போராட்டத்தின் விளைவாக உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலநிர்ணயம் செய்தும் மத்திய அரசு அதனை செய்யாமல் காலம் தாழ்த்துகின்றது.இதனை கண்டித்தும் மாநில அரசின் கண்டிப்பான நடவடிக்கைகளுக்கு பதிலாக காலம் தாழ்த்துகின்ற பணிகளை மேற்கொள்கின்ற தமிழக அரசை கண்டித்தும் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் நேற்று […]
காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி இந்தியாவில் சிறுகுறு தொழில் முனைவோர் ,வர்த்தகர்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளைப் பற்றி இன்று காலை குஜராத்தில் உள்ள அம்ரேலி நகரில் வர்த்தகர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.