இந்திய பங்குச்சந்தை முதன்முறையாக 57 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகம் செய்யப்படும் நிலையில், ஒரே மாதத்தில் 4 ஆயிரம் புள்ளிகள் உயர்வு. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண் முதன் முறையாக 57 ஆயிரம் புள்ளிகளை தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் 312.39 (0.55%) புள்ளிகள் உயர்ந்து, 57,202.15 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்படுகிறது. இதுபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி குறியீட்டு எண் 17 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகம் நடைபெறுகிறது. தேசிய […]