அமெரிக்கா – சீனா வர்த்தகம் தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை முதல் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தக போர் நடைபெற்று வருவதால் அவ்வப்போது சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரி அதிகரித்து கொண்டே சென்றது. இதனால் அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரி சீனாவில் அதிகரிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்காவும் உயர்த்தியது. இரண்டு நாடுகளும் மாறி மாறி வரி விதித்து வருவது லகப் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய […]