எல்ஐசி பங்குகள் விற்றதன் மூலம் அரசுக்கு ரூ.21,000 கோடி லாபம், முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம். இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்குகள் விற்பனை இன்று பங்குசந்தைகளில் தொடங்கியது. ஐபிஓ முறையில் எல்ஐசி பங்குகளை வாங்கியவர்கள் இனி பங்குசந்தையில் விற்கலாம், அதை விரும்புவோர் வாங்கலாம். ஐபிஓவில் எல்ஐசியின் ஒரு பங்கு ரூ.948 ஆக நிர்ணயம் செய்த நிலையில், பங்குசந்தையில் ரூ.872 ஆக குறைந்து வர்த்தகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், எல்.ஐ,சி பங்கு விற்பனை தொடங்கிய முதல் நாளிலேயே முதலீட்டாளர்களுக்கு […]
சென்செக்ஸ், நிப்டி சாதனை உச்சத்தை எட்டியதால், முதலீட்டாளர்களின் முதலீடு முதல் முறையாக ரூ.260 லட்சம் கோடியை தாண்டியது. இந்திய சந்தையில் பிஎஸ்இ பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு இன்று ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி எப்போதும் இல்லாத உச்சத்தை எட்டிய பிறகு முதல் முறையாக ரூ.260 லட்சம் கோடியை தாண்டியது. பிஎஸ்இ பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் முதலீடு மதிப்பு இன்று ரூ.260.30 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய அமர்வில் ரூ.259.68 லட்சம் கோடியாக இருந்தது. சென்செக்ஸ் 58,908 […]
சொன்னது போலவே விநாயகர் சதுர்த்தியான இன்று கைலாசா நாட்டின் வர்த்தக நாணயங்களை (Kailashian Dollar) வெளியிட்டுள்ளார் நித்தியானந்தா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருகிறார். கைலாசாவுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அதிரடி அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்ட அவர், விநாயகர் சதுர்த்தியன்று அறிமுகம் செய்வதாக கூறியிருந்தார். விக்கி பீடியா போல தன்னை பற்றி அறிந்து கொள்ள நித்தியானந்தாபீடியா என்ற ஒன்றை உருவாக்கி இருப்பதாகவும் கூறி இருக்கிறார். […]