தென்மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்தது. குறிப்பாக தாமிரபரணி ஆறு நிரம்பியதால் நீர்நிலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கானது ஊருக்குள் புகுந்தது. இந்த வெள்ள பாதிப்புகளில் இருந்து இன்னும் இருமாவட்ட மக்கள் முழுதாக மீளவில்லை என்றே கூற வேண்டும். தடுக்கி விழுந்த நடிகர் விஜய்! கடுப்பாகி நிர்வாகியை தாக்கிய புஸ்ஸி ஆனந்த்! கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரண உதவிகளை வழங்கி வரும் வேளையில், பல்வேறு அரசியல் கட்சியினரும், தன்னார்வளர்களும் […]
சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் 56 ஏக்கர் பரப்பளவில் மூக்கனேரி என்ற ஏரி உள்ளது. இதன்மூலம் ஏரியை சுற்றி உள்ள பகுதிகளில் விவசாய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஏரியில் தற்போது தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணிக்கு மூக்கனேரியை பார்வையிட நடிகர் சிம்பு வந்தார். அவர் ஏரியில் பரிசல் சவாரி செய்து சுற்றிப்பார்த்தார். அவருடன் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஸ் உடன் இருந்தார். சுமார் 20 நிமிடம் ஏரியை சுற்றிப்பார்த்த […]