கடந்த மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் டொயோட்டா யாரிஸ் கார் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா கார்களுக்கு நேர் போட்டியான ரகத்தில் வர இருக்கும் இந்த கார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில், இந்த ஆண்டு மத்தியில் புதிய யாரிஸ் செடான் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக டொயோட்டா தெரிவித்தது. மேலும், ஏப்ரலில் இந்த காருக்கு அதிகாரப்பூர்வ முன்பதிவு துவங்குவதற்கு திட்டமிட்டு இருப்பதாகவும் அந்நிறுவனம் […]