2022ம் ஆண்டின் இறுதியில், டொயோட்டா இன்னோவா (டொயோட்டாவின் பிரபலமான MPV-யின் மூன்றாம் தலைமுறை கார்) ஹைக்ராஸ், இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இப்போது இரு வருடத்தில் 50,000 கார்கள் விற்பனையாகி புதிய மைல்கல்லைத் தொட்டுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் மிகவும் பிரபலமான காராக இருந்து வருகிறது. இந்தியாவில் 7 மற்றும் 8 இருக்கைகள் கொண்ட Toyota Innova Hycross கார் அறிமுகம் செய்யப்பட்டபோது அதன் விலை ரூ.18.30 லட்சத்தில் இருந்து […]
இந்தியாவில் இன்று முதல் டொயோட்டா யாரிஸ் நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் இந்திய சந்தையில் இருந்து டொயோட்டா யாரிஸை அதிகாரப்பூர்வமாக நிறுத்தியுள்ளது.யாரிஸ் தயாரிப்பு நிறுத்தப்படுவது பற்றிய செய்திகள் நீண்ட காலமாக கூறப்பட்டு வந்தன.அந்த வகையில், இன்று முதல் இந்தியாவில் டொயோட்டா யாரிஸ் நிறுத்தப்பட்டதாக,டோயோட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குறிப்பாக,நடுத்தர அளவிலான செடான் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, மாருதி சுசுகி சியாஸ், ஸ்கோடா ரேபிட் மற்றும் வோக்ஸ்வாகன் வென்டோ […]
இந்தியாவில் வாகனங்களுக்கான வரி மிக அதிகமாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில், டொயோட்டா கிர்லோஸ்கர் கார் நிறுவனத்தின் தலைவர் ஷேகர் விஸ்வநாதன் சமீபத்தில் அளித்த பேட்டியில், இந்தியாவில் பின்பற்றப்படும் வரியால் வாகன நிறுவனங்களின் வர்த்தகம் கேள்விக் குறியாகவே உள்ளது. வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதில் கடும் சிரமமாக உள்ளது. இதனால், வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய மாட்டோம். ஆனால், இந்தியாவை வெளியேறும் திட்டம் இல்லை என தெரிவித்தார். இதன்காரணமாக டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்யாது என செய்திகள் வெளியாகியது. இந்நிலையில், மத்திய […]
இந்தியாவில் விற்பனையாகும் MPV (Multi Purpose Car) கார் சந்தையில் முன்னணியில் இருக்கிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta ). சவுகரியமான இடவசதி, சொகுசான பயணம், ஏனைய பாதுகாப்பு அம்சங்கள், விலை என அனைத்திலும் பயணர்கள் விரும்பும் வகையில் அமைந்துள்ளது. அதன் சிறப்பம்சங்களை இப்போது பார்க்கலாம். இந்த மாடலின் விலை உயர்ந்த வேரியண்ட்டான ZX -இல் அதிக பாதுகாப்பு வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் […]
மஹிந்திரா நிறுவனம் தனது பழைய மாடலை புதியதாக்கி தனது போட்டி.நிறுவனங்களை விட 4 லட்சம் வரை குறைந்த விலையில் களமிறக்க உள்ளது. இதன் சிறப்பம்சங்களை தற்போது நிறுவனம் வெளியிட்டுள்ளது. பதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி இந்தியாவில் மஹிந்திரா பிராண்டில் வர இருக்கிறது. இதுவரை மஹிந்திரா ஒய்400 அல்லது எக்ஸ்யூவி700 என்ற பெயர்களில் குறிப்பிடப்பட்டு வந்த இந்த எஸ்யூவி அல்டுராஸ் என்ற பெயரில் வர இருக்கிறது மஹிந்திரா எஸ்வியூவின் போட்டி மாடலான டொயோட்டா ஃபார்சூனர், ஃபோர்டு […]
இந்திய கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று வரலாற்றில் முதல் முறையாக உலகின் மதிப்புமிக்க கார் நிறுவன பிராண்டுக்கான டாப்-10 பட்டியலில் இடம்பிடித்துள்ளது. BrandZ என்ற தனியார் அமைப்பு ஒன்று உலகாவிய அளவில் பல்வேறு நிறுவனங்களை அலசி ஆராய்ந்து பிராண்டிங் தொடர்பான தரவரிசையை வெளியிட்டு வருகிறது. தற்போது உலகின் மதிப்புமிக்க ஆட்டோமொபைல் பிராண்டுக்கான டாப்-10 பட்டியலை BrandZ வெளியிட்டுள்ளது. இதில் முதல் முறையாக இந்திய நிறுவனம் ஒன்று இடம்பெற்றுள்ளது. BrandZ வெளியிட்டுள்ள உலகின் மதிப்புமிக்க கார் பிராண்டுக்கான டாப்-10 […]
டோக்கியோ மோட்டார் கார்ப்பரேஷன் ஒரு புதிய முயற்சியாக 2.8 பில்லியன் டாலர் முதலீடு செய்ய வேண்டும் என்றும் புதிய ஆட்டோமொபைல்-ஓட்டுனர் மென்பொருளை உருவாக்கும் வேண்டும் என்றும், இது ஒரு பெருகிய முறையில் தொழில்நுட்பங்களைக் கொண்ட ஒரு துறையின் முன்னோடிகளில் அதிகரித்து வரும் என்று ஜேம்ஸ் குஃப்னர் கூறினார். டோக்கியோவை தளமாகக் கொண்ட புதிய தொழில்நுட்பத்தை தோற்றுவிக்கும் சுமார் 1000 ஊழியர்களை , 90 சதவிகிதம் டொயோட்டா நிறுவனம் கொண்டிருக்கும். டென்சோ கார்ப் மற்றும் ஐசின் சேக்கி கோ […]