Tag: Tourist sites

கேரள நிலச்சரிவு: தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் உயிரிழந்த சோகம்.. அவசர எண் அறிவிப்பு.!

வயநாடு : கேரளா மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால், வயநாடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டு இதுவரை குழந்தைகள் உட்பட 84 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலச்சரிவில் சிக்கிய 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 400க்கும் மேற்பட்டோரின் நிலை என்ன ஆனதென்று தெரியவில்லை. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி […]

#Kerala 3 Min Read
landslide - Wayanad

‘வயநாடு நிலச்சரிவு வேதனை அளிக்கிறது’! பாஜக சார்பாக சிறப்புக்குழு அமைத்த அண்ணாமலை ..!

வயநாடு : கேரளாவில் பருவ மழை பெய்வதன் காரணமாக வயநாட்டில் பெய்து கனமழை தீவீரமெடுத்துள்ளது, இதனால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவானது ஏற்பட்டது. இதன் விளைவாக 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 70-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். இன்னும் சிலர் இந்த நிலச்சரிவில் சிக்கி உள்ளனர். இதனால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலைச்சரிவு சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை அவரது […]

#BJP 5 Min Read
K.Annamalai

வயநாடு நிலச்சரிவு : கேரளாவில் முக்கிய சுற்றுலா தளங்கள் மூடல்!!

கேரளா : கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக கேரளாவின் வயநாடு பகுதியில், நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ளனர். வயநாடு முண்டைக்கை பகுதியில் நள்ளிரவு 1 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்ததாக சூரல்மலை பகுதியில் அதிகாலை 2 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவின் காரணமாக அட்டமலையில் இருந்து முண்டகை வரையில் போக்குவரத்துக்கு இருந்த பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க மாநில மற்றும் மத்திய மீட்புப்படையினர் […]

#Kerala 4 Min Read
Landslides in Kerala