Tag: tourist place

ஒளியியல் மாயை: ஐராவதேஸ்வரர் கோவில் முதல் தாஜ்மஹால் வரை!!

பரந்த காட்சிகள், சிலிர்ப்பூட்டும் சாகசங்கள், வரலாற்றுச் சின்னங்கள், குளிர்ச்சியான கடற்கரைகள் மற்றும் அமைதியான மலைகள் இந்தியாவில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்தவையே. ஆனால், நீங்கள் அறிந்திராத சில புதிரான ஒளியியல் மாயைகளின் தாயகமாக இந்தியா உள்ளது. ஐராவதேஸ்வரர் கோவில், தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டம் , கும்பகோணம் பகுதியில் மறைந்திருக்கும் இக்கோயில் 11-12 ஆம் நூற்றாண்டுகளில் சோழர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இந்த கோவிலில் உள்ள கைவினைத்திறன் மிகவும் அசாதாரணமானது. இது இந்தியாவின் பழமையான ஒளியியல் மாயைகளில் ஒன்றாகும். […]

- 7 Min Read

இந்தியாவில் சுற்றி பார்க்க சூப்பரான நான்கு இடங்கள்..!

விடுமுறை நாட்களில் இந்தியாவில் உள்ள இந்த நான்கு இடங்களை சுற்றி பாருங்கள். ஹம்பி: வரலாற்று காலத்தில் இந்தியாவில் சிறந்து விளங்கிய இந்து சாம்ராஜ்யங்களில் ஒன்று விஜயநகரம். விஜயநகர ஆட்சி காலத்தில் கடைசி தலைநகரமாக விளங்கிய இடம் தான் ஹம்பி. இது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரு சுற்றுலா தலமாகவும், சிறப்பு வாய்ந்த வரலாற்று நினைவு சின்னங்கள் இருக்கும் இடமாகவும் அறிப்படுகிறது. இது மிக முக்கியமான இந்தியாவின் வரலாற்றில் சிறந்து விளங்கிய நகரம் ஆகும். இது பார்ப்பதற்கு மிகவும் […]

- 8 Min Read
Default Image

வாழ்க்கையில ஒருமுறையாவது இந்த மாறி இடத்துக்கு போய்விட்டு வரணும்..!

வாழ்க்கையில் இதுபோன்ற அருமையான இடத்திற்கு ஒரு முறையாவது சென்று வாருங்கள்.  பொதுவாகவே மனம் அமைதியில்லாமல் இருந்தாலும் சரி, நமக்கு குடும்பத்தில் உள்ளவர்களிடம் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டு இருந்தாலும் சரி வெளியே சுற்றுலா சென்று வந்தால் போதும். மனம் மட்டும் இல்லாமல் உறவுகளும் பலப்படும். இந்தியாவில் இருக்கும் இந்த இடம் அருமையான ஒரு பார்வைக்கு உகந்த இடம். பொதுவாகவே சுற்றி பார்க்க செல்பவர்கள் இயற்கையான இடத்திற்கு செல்வதற்கு விரும்புவார்கள். இந்தியாவில் இயற்கை என்று கூறினாலே கேரளா […]

#Kerala 4 Min Read
Default Image

இலங்கையில் இந்த இடங்களுக்கு மட்டும் செல்லாமல் வந்துவிடாதீர்கள்..!

இலங்கையில் உள்ள இந்த வசீகரிக்கும் சுற்றுலா தலங்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். பசுமை மற்றும் அழகான சமவெளிகளில் அமைந்திருக்க கூடிய மனதைக் கவரும் பல சுற்றுலாத் தலங்கள் இலங்கையில் உள்ளன. ஒருவேளை இந்த காரணத்திற்காக இலங்கை மிகவும் பிடித்த சுற்றுலா தலமாகவும் அழைக்கப்படுகிறது. இலங்கையில் பார்க்க சிறந்த இடங்கள். மின்டெல்: பௌத்த சமுதாய மக்களுக்கு ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடம் பர்வத் மாலா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இடத்தை அடைந்த பிறகு, இதனை சுற்றியுள்ள அழகான […]

#Sri Lanka 5 Min Read
Default Image