சுற்றுலாத்துறையை மேம்படுத்த வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். இன்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையிலான முதல் ஆய்வு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணி சுற்றுலாத்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், சுற்றுலாத்துறை ஆணையர் ராஜேஷ் மற்றும் உயரதிகாரிகள் சிலர் கலந்து கொண்டனர். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், 18 மாத காலமாக கொரோனாவால் சுற்றுலாத்துறை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதை நம்பி இருக்கும் தொழிலாளர்களும் சரிவை […]
ஈரானில் புனிதப்பயணம் மேற்கொண்டுள்ள 400 இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாளை மற்றும் 28 ஆகிய தினங்களில் விமானம் மூலம் அவர்களை இந்தியாவிற்கு ஆழைத்துவர மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், அங்குள்ள 400 பேரில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டது.
கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த15 பேர் கொண்ட குழு விடுமுறை நாட்களில் நேபாளத்தில் உள்ள போகாரா என்ற பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில், 2 ஜோடிகள் தங்களின் குழந்தைகளுடன் ஒரே அறையில் தங்கியுள்ளனர், அறையில் ஹீட்டரில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு மூச்சு திணறி 8 பேரும் உயிரிழந்தனர். கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த15 பேர் கொண்ட குழு விடுமுறை நாட்களில் நேபாளத்தில் உள்ள போகாரா என்ற பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். பின்னர் சுற்றுலா முடித்துவிட்டு நேபாளத்தின் மக்வான்பூர் மாவட்டத்தில், டாமனில் உள்ள ஒரு […]
தஞ்சாவூர், கங்கைகொண்டசோழபுரம்,தஞ்சை பெருவுடையார் கோவில்,அருங்காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கல்விசுற்றுலா செல்லும் பெரம்பலூர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் சுமார் 200 பேர் செல்லும் வாகனங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்மொழிதேவி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதன் படி முதல் டெஸ்ட் போட்டி டிரா வில் முடிவடைந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இறுதி டெஸ்ட் போட்டி இன்று காலை 10 மணியளவில் டெல்லியில் தொடங்கியது. இதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக முரளி விஜயும் தவானும் களம் இறங்கினர். தவான் (23) ரன்களுக்கு ஆட்டம் […]