உத்தரபிரதேசம் : சமீபத்தில் சமூக ஊடகங்களில் இரண்டு பேர் உயிருடன் ஆமை ஒன்றை தீ வைத்து எரித்த அதிர்ச்சியான வீடியோ வைரலாகி இருந்தது. வீடியோவில் தீ வைத்து எரிக்கும் போது ஆமை துடி துடித்து உயிரிழந்த காட்சி பலரையும் கண் கலங்கவும் வைத்தது. இந்த வீடியோ மிகவும் வைரலாக பரவி வந்த நிலையில், உடனடியாக காவல்துறையினர் நடிவடிக்கையில் ஈடுபட்டனர். விசாரணை நடத்தி, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரு நபர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது வனவிலங்கு […]
அமெரிக்காவிலுள்ள தென் கரோலினா பகுதியிலுள்ள கடற்கரையோரத்தில் கண்டறியப்பட்ட ஆமையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் உள்ள தென் கரோலினா கடற்கரைப் பகுதியில் உள்ள எடிஸ்டோ பீச் ஸ்டேட் பூங்காவின் மணலில் கடலாமைகள் முட்டை இடுவது வழக்கம். இந்த பகுதியில் ஆமையின் முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளி வராமல் எங்கேயும் புதைந்து கிடக்கிறதா என்பதை ஆராய்வதற்காக எடிஸ்டோ பீச் ஸ்டேட் பூங்காவின் ரோந்து படை மற்றும் தன்னார்வலர்கள் அப்பகுதியில் சோதனை செய்துள்ளனர். அப்போது மூன்று முட்டைகள் பொரிக்கப்படாத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. […]
செயின்ட் ஹெலினா தீவில் வாழ்ந்து வரும் ஜோனதன் என்ற ஆமை, நேற்று தனது 189-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளது. இன்று மனிதர்கள் நூறு ஆண்டுக்கு மேல் வாழ்ந்தாலே அபூர்வமாக பார்க்கும் உலகில் மனிதர்களைக் காட்டிலும் ஐந்தறிவு கொண்ட ஆமை இனம் ஒன்று 100 ஆண்டுகளை கடந்து தனது 189 ஆவது பிறந்தநாளை கொண்டாடி உள்ளது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. செயின்ட் ஹெலினா தீவில் வாழ்ந்து வரும் ஜோனதன் என்ற ஆமை, நேற்று தனது 189-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளது. இந்த […]
உணவுப்பற்றகுறையால் ஆமையை உட்கொள்ள சொல்லும் வடகொரியா அரசு. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மேற்கொண்டுவந்த அணுஆயுத நடவடிக்கைகளால் அந்நாட்டுக்கு ஐ.நா. பொருளாதார தடை விதித்துள்ளது. இப்போது கொரோனா பரவலால் எல்லைகள் மூடப்பட்டுள்ள நிலையில், வடகொரியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு வாழும் மக்கள் கடும்பசிக்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து, அங்கு வாழும் மக்களின் பசியை போக்குவதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் […]
அமெரிக்கா, டெக்ஸாஸில் உள்ள சைப்பிரஸ் பகுதியில் சாலைகளில் ஆங்காங்கே கிடந்த ஆமைகளை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இரு இளைஞர்கள் மீட்டு, பாராட்டுகளை பெற்று வருகின்றனர். டெக்ஸாஸில் உள்ள சைப்ரஸ் பகுதிகளில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையை கடக்க முயன்ற நூற்றுக்கணக்கான ஆமைகள், கடக்க முடியாமல் ஆங்காங்கே சிதறிக் கிடந்தனர். இதனை கண்ட அந்த இளைஞர்கள், இந்த ஆமைகளை ஒவ்வொன்றாக எடுத்து, சாலையின் மறுபுறம் உள்ள புற்களில் வைத்தனர். இது தொடர்பான வீடியோ […]