Tag: torchlight symbol

உள்ளாட்சி தேர்தலில் ‘டார்ச்லைட்’ சின்னம் ஒதுக்கீடு – கமல்ஹாசன் மகிழ்ச்சி

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கீடு என அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணியில் தேர்தல் ஆணையம் ஒருபக்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மறுபக்கம் உள்ளாட்சி தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்த நிலையில், நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச்லைட் […]

#KamalHaasan 4 Min Read
Default Image