மைக் வேலை செய்யாததால், ஆத்திரத்தில் டார்ச் லைட்டை தூக்கி எறிந்த கமலஹாசன். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள், புதுச்சேரியில் மநீம கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, செஞ்சி சாலையில் பிரச்சாரம் மேற்கொண்ட போது, மைக் வேலை செய்யவில்லை. இதனையடுத்து கையை அசைத்துக் கொண்டே வாக்கு சேகரித்து சென்றார். மணிக்கூண்டு பகுதியில் வாகனத்தில் சென்றபோது, திடீரென ஆத்திரமடைந்த கமலஹாசன் அவரது சின்னமான டார்ச் லைட்டை வேனில் உள்ளே தூக்கி […]
வரும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 135 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 135 இடங்களில் போட்டியிடுகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் டார்ச் லைட் சின்னத்தில் சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட 8 கட்சிகளை சேர்த்து மொத்தம் 191 இடங்களில் போட்டியிடுகிறது. மேலும், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் தனி சின்னத்தில் போட்டியிடுகின்றன என்பது […]
பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டதால் வழக்கை வாபஸ் பெறுவதாக மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச்லைட் சின்னம் தமிழகத்துக்கு ஒதுக்கப்படவில்லை. புதுச்சேரிக்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பு பொதுச் செயலாளரான ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி […]
கதாநாயகிகளுக்கு கதை பிடித்து இருந்தால், அவர்களே அந்த படத்தை தயாரிக்கவும் தயங்குவதில்லை. இதற்கு சமீபகால உதாரணம், நயன்தாரா. ‘அறம்’ படத்தின் கதை பிடித்து இருந்ததால், அவரே தயாரித்தார். படமும் பேசப்பட்டது. பெரிய வெற்றியும் பெற்றது. நயன்தாராவைப் போல் நடிகை சதாவும் தன்னை நாயகியாக வைத்து, ‘டார்ச் லைட்’ படத்தை எடுத்து வருகிற டைரக்டர் அப்துல் மஜீத்தின் திறமையில் நம்பிக்கை வைத்து அவரது இயக்கத்தில் அடுத்த படத்தை தயாரிக்க முன்வந்துள்ளார். அதற்கு முழு காரணம், அப்துல் மஜீத் இயக்கி […]