Tag: topping union

மன்னிப்பு வீட்ல போய் கேட்கணுமா? இல்ல கால்ல விழுந்து கேட்கணுமா?

ராதாரவியிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன். இந்த பிரச்னையை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். நடிகை சின்மயி தமிழ் சினிமாவின் பிரபலமான பின்னணி பாடகியாவார். இவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில், கன்னத்தில் முத்தமிட்டாள் என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து, இவர் பல பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில் நடிகர் ராதாரவி, சின்மயி  டப்பிங் யூனியனில் மீண்டும் சேர்ப்போம் என கூறியுள்ளார். இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய சின்மயி, டப்பிங்  யூனியன் விவகாரத்தில், மன்னிப்பு வீட்ல […]

Chinmayi 2 Min Read
Default Image