அனைவரின் நெஞ்சை பிழிவத்த கொடூர சம்பவமான பொள்ளாச்சி பாலியல் வழக்கு பெண்ணின் சகோதரர் தாக்கப்பட்ட வழக்கில் திருப்பம்-வழக்கு விடுக்கபட்டது. தமிழகத்தையே அதிர்ச்சியாகி சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஒவ்வொரு பெற்றோர் கண்ணிலும் இரத்த கண்ணீரை வழிவைத்த இந்த சம்பவத்தின் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் தொடர்ந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பாலியல் வழக்கில் கைதாகியவர்களால் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார்.அந்த புகாரில் பேரில் அவரை தாக்கியதாக மணிவண்ணன் என்பவன் உள்ளிட்ட 4 […]