தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.இவர் தனது நடிப்பின் மூலம் அதிகமான ரசிகர்களையும் தன்வசம் வைத்துள்ளார்.தமிழில் விஜய்,சூர்யா,சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து அவர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார். அதுமட்டுமல்லாமல் தனது மகாநடிப்பின் மூலம் தெலுங்கு திரைப்பட உலகிலும் கால் பதிக்க உள்ளார்.இயக்குனர் ராஜமௌலி படத்தில் நடிக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சமயத்தில் கீர்த்தி ஆங்கில இதழ் ஒன்றின் முன்பக்கத்திற்கு ஹாட் போட்டோ போஸ் ஓன்று கொடுத்துள்ளார்.அது ரசிகர்கள் மத்தியில் பெரும் […]