பெருகி வரும் வாகனங்களுக்கு ஏற்ப விபத்துக்களின் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்து வருகிறது. இந்த சூழலில் அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார்களை தேர்வு செய்வது அவசியமாகிறது. குறிப்பாக, விபத்தின்போது உயிர் காக்கும் காற்றுப் பை எனப்படும் ஏர்பேக் மிக முக்கிய பாதுகாப்பு வசதியாக இப்போது அனைத்து கார்களில் இடம்பெற துவங்கி இருக்கிறது. விலை உயர்ந்த கார்களில் மட்டுமே கொடுக்கப்பட்ட ஏர்பேக் இப்போது சர்வசாதாரணமாக பட்ஜெட் கார்களிலும் இடம்பெறுகிறது. இந்த நிலையில், சில பட்ஜெட் கார்களில் சொகுசு […]