தற்போதைய சூழலில் அனைத்துவிதமான செயல்பாடுகளுக்கும் மொபைல் ஆப் உள்ளன. அதிலும் ஆப்களை அதிகம் பயன்படுத்துவதில் இந்தியர்களுக்கு முக்கிய பங்குண்டு. ஆப் அன்னி(App Annie) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் படி, ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் ஆகியவற்றின் மொபைல் ஆப் பயன்பாட்டில் அதிவேக வளர்ச்சி சந்தையை இந்தியா கொண்டுள்ளது. சமீப ஆய்வுகளின் படி, இந்தியாவில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட ஆப்கள் குறித்து இங்கே காணலாம். பேஸ்புக்(Facebook) 2018ஆம் ஆண்டு முதல் காலாண்டில், இந்தியாவில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட ஆப்களில் பேஸ்புக் […]