Tag: top

இதுவரை அதிக வசூல் செய்த தமிழ் படங்கள்

தமிழ் நடிகர்களின்  படங்கள் தெலுங்கு, கேரளா, கர்நாடகா என பல மாநிலங்களிலும் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்படுகிறது. அதிலும் ரசிகர்கள் தமிழ்நாட்டை தாண்டி மற்ற மாநிலங்களில் படங்கள் எவ்வளவு வசூல் செய்தது என்பதை அரிய ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில் ஜப்பானில்  அதிகம் ஷேர் கொடுத்த முதல் 5 படங்களின் விவரத்தை பார்ப்போம். பாகுபலி 2- ரூ. 59 கோடி பாகுபலி- ரூ. 37 கோடி டங்கல்- ரூ. 14.75 கோடி கபாலி- ரூ. 14.25 கோடி […]

#Japan 2 Min Read
Default Image

தமிழகக் கல்லூரிகளில்தான் இந்தியாவிலேயே மாணவர் சேர்க்கை அதிகம்!

உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உயர்கல்வியில் 45.6 விழுக்காடு மாணவிகள் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் யாரும் டிடிவி தினகரன் அணிக்குச் செல்லமாட்டார்கள் எனக் கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

போயிங் நிறுவனம் உலக விமான உற்பத்தி சந்தையில் முதலிடம் !ஜாம்பவானாக திகழும் போயிங் …….

தொடர்ந்து ஆறாவது ஆண்டாக உலக விமான உற்பத்தி சந்தையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. போயிங் நிறுவனத்திற்கு கடும் போட்டியாளராக திகழும் ஏர் பஸ் தனது விற்பனை விவரங்களை இன்னும் தெரிவிக்கவில்லை என்றாலும், அது போயிங்கைக் காட்டிலும் குறைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது. போயிங் தனது போட்டியாளரான ஏர் பஸ் நிறுவனத்தை முந்துவதற்கு முக்கிய துருப்புச்சீட்டாக, 787 டிரீம்லைனர் என்ற விமான ரகத்தை கருதுகிறது. ஒவ்வொரு மாதமும் இவ்வகையைச் சேர்ந்த 12 விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் ஏர்பஸ் […]

boeing sales 2 Min Read
Default Image

ஹீரோ மோட்டோகார்ப் இருசக்கர வாகன விற்பனை 43% உயர்வு

இருசக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விற்பனை டிசம்பரில் 43 சதவீதம் அதிகரித்தது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பவன் முஞ்சால் தெரிவித்ததாவது: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துக்கு 2017ஆம் ஆண்டு மிக முக்கியமானதாக மாறியுள்ளது. நிறுவனத்தின் சந்தை பங்களிப்பை மேலும் வலுப்படுத்திய ஆண்டாக அது அமைந்தது. சவாலான சூழ்நிலைகளுக்கிடையிலும் சென்ற டிசம்பரில் 4,72,731 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. இது அதற்கு முந்தைய ஆண்டு விற்பனையான 3,30,202 […]

automobile 3 Min Read

புதிய உச்சத்தில் மும்பை  பங்குச்சந்தை நிலவரம்!

புதிய உச்சத்தில் மும்பை  பங்குச்சந்தை நிலவரம்.மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 65.07 புள்ளிகள் உயர்ந்து 34000 என்ற நிலையில் வர்த்தகம் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 22.10 புள்ளிகள் உயர்ந்து 10,515.10 என்ற நிலையில் வர்த்தகம்.. நேற்றைய முடிவில் மும்பை பங்குசந்தை நிலவரம்  33,940.30 ஆகும் .தற்போது வரை மும்பை பங்கு சந்தை ஏற்றத்துடன் உள்ளது .அதுவும் சுமார் 65.07 புள்ளிகள் உயர்வுடன் உள்ளது .இது முதலீட்டார்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . source: dinasuvadu.com

#Sensex 2 Min Read
Default Image