சென்னை: நம்மை அழகாக காட்டுவதில் பற்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. அதன் அடிப்படையில் ஒரு சிலருக்கு பற்கள் திடீரென மஞ்சள் நிறத்தில் மாறியிருக்கும். இதனால் வாயை திறந்து மற்றவர்களிடம் சகஜமாக பேசுவதற்கு தயங்குவார்கள். அதேபோல் கடைக்குச் சென்று அங்கு கடைக்காரரிடம் பேஸ்ட் கேட்டால் கிராம்பு போட்டதா ?. வேப்பிலை போட்டதா?. புதினா போட்டதா? என கேட்கிறார், என்னடா இது பேஸ்ட்டுக்கு வந்த சோதனை அப்படின்னு நெனச்சு எதை வாங்குவது என்று தெரியாமல் சில நேரத்தில் குழம்பி விடுவோம்..அதை […]
மும்பையில், டூத் பேஸ்டுக்கு பதிலாக எலி விஷத்தை வைத்து பல் துலக்கிய பெண் பரிதாபமாக பலி. மும்பையின் தாராவியைச் சேர்ந்த அப்சனா கான் 18 வயது இளம்பெண், செப்டம்பர் 3 ஆம் தேதி காலை 10 மணி அளவில் பல் துலக்குவதற்கு எழுந்தபோது பற்பசை அருகில் இருந்த, எலியின் விஷ கிரீம் ஒன்று இருந்துள்ளது. இதனையடுத்து அப்பெண் பற்பசை பதிலாக எலியின் விஷக் க்ரீமை வைத்து பல்துலக்கியுள்ளார். பின் அப்பெண் சுவை மற்றும் வாசனையின் வேறுபாட்டை உணர்ந்த […]