பொதுவாக இதை சித்தர்கள் தந்த நோய் என்று அழைக்கின்றனர்.பல்லில் பலவகையான நோய்கள் தோன்றுகிறது .அதாவது பல்பயோரியா ,பற்சிதைவு,பல் சொத்தை,பல் ஆட்டம்,பல்புழு,பல் கறை முதலிய நோய்கள் ஏற்படுகிறது .பல்வலி பெரும் வலி இன்றைய காலகட்டத்தில் இந்த நோயால் பலர் பெரிதும் பாதிக்கபடுகின்றனர். தினமும் காலை ,இரவு ஆகிய இருமுறை தினமும் பல் துலக்க வேண்டும் . காரணங்கள் : பற்களில் நோய் தோன்றுவதற்கு முக்கிய காரணம் ஓழுங்காக பல் துலக்காமை ஆகும்.இரவு நேரங்களில் உணவு உண்ட பிறகு பற்களை நன்கு துலக்கி […]