இன்று இரவு செவ்வாய் கிரகம், சூரியனை சுற்றி வரும் தனது பயணத்தின்போது, அதன் வட்டப்பாதையில் பூமிக்கு மிக நெருக்கமான இடத்தை அடைகிறது. பூமிக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் இடையிலான தூரம் 6 கோடியே 20 கிலோமீட்டர் ஆகும். இந்த வானியல் நிகழ்வானது, இந்திய நேரப்படி இன்று இரவு 7:47 மணியளவில் நிகழவுள்ளது. இதற்க்கு பின், இந்த நிகழ்வானது 2035-ல் தான் நிகழும். மேலும், ஆண்டு இறுதிவரை சூரிய அஸ்தமனத்திற்கு பின், செவ்வாய் கிரகத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என […]