பட்ஜெட் 2025 : விவசாயிகளுக்கான சிறப்பு அறிவிப்புகள்..!
டெல்லி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது 8வது மத்திய பட்ஜெட் உரையை ஆற்றி வருகிறார். 10 முக்கிய அம்சங்களை மனதில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர்நிர்மலா சீதாராமன் கூறினார். அதில், பெண்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, இளைஞர்கள் நலன், உணவு உத்தரவாதம், வேளாண் வளர்ச்சி ஆகியவற்றிற்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதில், வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் கூட்டணியாக புதிய திட்டம் உருவாக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். புதிய […]