புதிதாக பதவியேற்கும் அரசாங்கத்திற்கு வாழ்த்துக்கள். புதிய திட்டங்களை சிறப்பாக செய்யும் என நம்புகிறேன். அமெரிக்காவை நல்ல நிலையில் விட்டு செல்கிறேன். கடந்த வருடம் நவ.3ம் தேதி அமெரிக்கா அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், 46 வது அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப், தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் மறுத்து வந்த நிலையில், டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் இருந்து இன்று வெளியேறினார். அதிபர் பதவியில் இருந்து வெளியேறிய டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் […]
தேர்தல் குறித்து வன்முறையை தூண்டும் வகையில் பதிவுகளை பதிவிட்டதால், அதிபர் டொனால்டுட்ரம்பின் சமூக வலைதளப் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் நவம்பர் 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று அதிபர் டிரம்பை பின்னுக்குத்தள்ளி ஜோ பைடன் அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் குறித்து வன்முறையை தூண்டும் வகையில் டிரம்ப் அவர்கள் இணைய பக்கத்தில் பதிவுகளை பதிவிட்டு இருந்தார். மேலும் இவரது அதிகாரப்பூர்வ தனிப்பட்ட ட்வீட்டர் பக்கமான […]
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தொலைபேசி உரையாடல் நடந்துள்ளது. இந்த உரையாடலின் போது ட்ரம்ப், தேர்தல் ஆணையருக்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் பேசியுள்ளார். அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் குடியரசு கட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் திறம்பும் போட்டியிட்டனர். இதில், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றார். இவர் வரும் 20ஆம் […]