சென்னை : கடந்த சில நாட்களாக தக்காளி, வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அன்றாட உணவில் தக்காளி முக்கியத்துவம் வகிக்கிறது. சைவமோ, அசைவமோ என எந்த வகை சமையலிலும் தக்காளி பயன்படுத்தப்படாத நாளே கிடையாது. தற்போது தக்காளிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கும், பெரிய வெங்காயம் ரூ.100-ஐயும் நெருங்கியுள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் இருந்து தக்காளி, வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ள தமிழக அரசு, அவற்றை பண்ணை பசுமைக் கடைகளில் விற்று வருகிறது. தமிழக […]
இன்றய அவசரமான உலகில் காலையில் வேலைக்கு செல்பவர்களும் பள்ளிக்கு செல்பவர்களும் காலை உணவு என்ற ஒன்றை மறந்து விடுகின்றனர்.அவசர அவசரமகா கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டு செல்கின்றனர்.அவ்வாறு சாப்பிடும் உணவுகளில் அனைத்தும் நமது உடலுக்கு சரியானதாக இருக்காது.காலையில் உண்ணும் உணவினை நாம் அறிந்து உன்ன வேண்டும். அப்போது தான் நம் உடல் சீராக இருக்கும்.அவற்றை பற்றி காண்போம். காபி நம்மில் அதிகமானோர் காலை எழுந்தவுடன் காபி குடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருப்போம். அனால் காலை எழுந்த உடன் வெறும் வயிற்றில் […]
தக்காளி சமையல் செய்வதில் ஒரு முக்கிய காய்கறியாக இருக்கிறது.தக்காளி இல்லாமல் எந்த உணவும் செய்ய முடியாத அளவுக்கு முக்கியமான ஓன்று ஆகும். உணவுக்கு மட்டுமல்ல அதில் சத்துக்களும் அதிகமாக உள்ளது. தக்காளியில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான அயோடின், கந்தகம், மக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், இரும்பு சுண்ணாம்பு போன்ற சத்துக்களும், மேலும் வைட்டமின் சத்துக்களும் அதிகமாக அமைந்துள்ளன. தக்காளியில் வைட்டமின் சி வளமாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து வர உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். தக்காளியிலுள்ள அஸ்கார்பிக் […]