Tag: tomatomask

கரும்புள்ளி, முகப்பரு, வறட்சியா.? அப்போ தக்காளியை யூஸ் பண்ணுங்க.!

சரும பிரச்சனைகளைப் போக்க தக்காளியை வைத்து என்ன செய்யலாம் என்று பார்ப்போம். தக்காளி ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும்.  ஆனால், சருமத்திலும் சில நன்மைகளை ஏற்படுத்தக்கூடியது பற்றி தெரியுமா..? ஹார்மோன் சுரப்பு, எண்ணெய் பிசுபிசுப்பு, கிருமி தொற்று போன்றவை முகப்பருக்கள் ஏற்பட காரணமாகின்றன. தக்காளியில் உள்ள அமிலத்தன்மை சருமத்துளைகளில் அழுக்குகளால் ஏற்பட்ட அடைப்புக்களை நீக்கி, முகப்பருக்களை சரிசெய்ய உதவுகிறது. கரும்புள்ளிகளை நீக்க: இப்போ காலகாட்டத்தில் ஒரு முகத்தில் கரும்புள்ளிகள் அசிங்கமாக இருக்கும். இந்த கரும்புள்ளிகளை […]

skincare 5 Min Read
Default Image