கோயம்பேடு மார்க்கெட்டை திறந்தால் ஒரு கிலோ தக்காளி ருபாய் 40க்கு விற்க தயார் என உயர்நீதிமன்றத்தில் வியாபாரிகள் தகவல். தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கடந்த பல நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் தக்காளி வரத்து குறைந்துள்ளது, எனவே தமிழகத்தில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து கிட்டத்தட்ட ஆப்பிளின் விலைக்கு நிகராக தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று சில மாவட்டங்களில் தக்காளி விலை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் கோயம்பேடு […]
வாய்ப்புண் ஊட்டச்சத்து குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றல் குறைவு, பாக்டீரியா, வைரஸ் போன்றவை உள்ளவர்களுக்கு ஏற்படுகின்றன. வாழைப்பழத்தை தேனுடன் கலந்து சாப்பிடலாம் இது வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் வாய்ப்புண். இந்த வாய்ப்புண் ஊட்டச்சத்து குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றல் குறைவு, பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்தொற்று உள்ளவர்களுக்கு ஏற்படுகின்றன. இந்த வாய்ப்புண் ஏற்பட்டால் எந்த உணவையும் சாப்பிட முடியாது புண் உள்ள பகுதியில் […]