பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “டாம் அண்ட் ஜெர்ரி” டிரெய்லர் வெளியாகியுள்ளது. மேலும், 2021 ஆம் ஆண்டில் இத்திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்டுகிறது. 90ஸ் கிட்ஸிடம் புகழ்பெற்ற கார்ட்டூன் அனிமேஷன் நகைச்சுவைப் படமான ‘டாம் அண்ட் ஜெர்ரி’ தற்போது புதிய வடிவத்தில் மீண்டும் 2021-ம் ஆண்டு திரைக்கு வருவதாக வார்னர்ஸ் பிரதர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரபல டாம் அண்ட் ஜெரி இயக்குனர்கள் வில்லியம் ஹன்னா,ஜோசப் பார்பரா எழுதிய கதையை டிம் ஸ்டோரி இயக்கியுள்ளார். இந்த படத்தில் மைக்கேல் பேனா, ராப் டெலானி, […]