Tag: Tom Latham

PAKvNZ : முடிஞ்சா தொட்டுப்பார்! பாகிஸ்தானுக்கு 321 ரன்கள் இலக்கு! மிரட்டிய நியூசிலாந்து!

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபிக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இன்று முதல் தொடங்கியுள்ளன. முதல் போட்டியில் முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இப்போட்டி கராச்சி மைதானத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அனியின் தொடக்க வீரர் வில் யங் 113 பந்துகளை […]

Glenn Phillips 4 Min Read
ICC Champions Trophy PAKvNZ

IND vs NZ : 46 ரன்களுக்கு சுருண்ட இந்திய அணி! பவுலிங்கில் எழுச்சி பெறுமா?

பெங்களூர் : இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ்க்கு ரன்கள் குவித்துள்ளது. அதிலும், அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 20 ரன்கள் அடித்திருந்தார். நியூஸிலாந்து அணியில் சிறப்பாக பந்து வீசிய ஹென்றி 5 விக்கெட்டும் மட்டும் வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டும் கைப்பற்றி இருந்தார். இதனைத் தொடர்ந்து நியூஸிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்க்கு களமிறங்கவிருக்கிறது. முன்னதாக டாஸ் வென்று பேட்டிங் […]

#INDvsNZ 4 Min Read
1st Innings of india

IND vs BAN : மழையால் மீண்டும் தடைபட்ட போட்டி! தடுமாறிய இந்திய அணி மீளுமா?

பெங்களூர் : இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று மழை காரணமாக நடைபெறாமல் போனது. இதனால், இன்று காலை மழை இல்லாததன் காரணமாக, டாஸ் போடப்பட்டு போட்டியானது தொடங்கப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, பேட்டிங் களமிறங்கிய இந்திய அணி, நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மோசமாக தடுமாறியே விளையாடி வந்தது. தொடக்க வீரரான ரோஹித் […]

#INDvsNZ 4 Min Read
INDvsNZ

IND vs NZ : தொடங்கியது முதல் டெஸ்ட் போட்டி! பேட்டிங் களமிறங்கும் இந்திய அணி! மாற்றங்கள் என்னென்ன?

பெங்களூர் : நேற்று தொடங்கவேண்டிய இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியானது பெய்து வந்த மழையின் காரணமாக நடைபெறாமல் போனது. அதனால், நாளை அதாவது இன்று இந்த போட்டியானது நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அந்த டாஸை வென்ற இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, முதலில் பேட்டிங் செய்கிறோம் என தெரிவித்தார். அதன்படி, தற்போது இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் ஷர்மாவும், ஜெய்ஸ்வாலும் களமிறங்கி விளையாடி வருகின்றனர். இந்திய […]

#INDvsNZ 5 Min Read
INDvsNZ 1st Test