நடிகர் டாம் ஹாங்க்ஷிற்கு 8 வயதான கொரோனா டி வ்ரீஸ் என்ற சிறுவன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவியான ரீட்டா வில்சன் ஆகியோர் ஆஸ்திரேலியாவிற்கு சென்ற போது கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதனையடுத்து அங்கு சிகிச்சை பெற்று வந்த இருவரும் சில நாட்களில் குணமடைந்து அமெரிக்காவிற்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில் அந்த நடிகருக்கு 8 வயதான கொரோனா டி வ்ரீஸ் என்ற சிறுவன் கடிதம் ஒன்றை […]