பாரிஸ் ஒலிம்பிக் : உலக நாடுகள் பங்கேற்று விளையாடும் ஒலிம்பிக் தொடரின் 33-வது தொடர் பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிசில் நடைபெற்று வருகிறது. பல வீரர், வீராங்கனைகள் பதக்கங்களுக்காக தங்கள் நாட்டை நிலை நிறுத்த வேண்டும் என்ற முனைப்புடன் தீவிரமாக விளையாடி வருகின்றனர். அதன்படி, கடந்த 15 வருடங்களாக ஒலிம்பிக் போட்டிகளில் ஒலிக்கும் பெயர் தான் டாம் டேலி. பிரிட்டன் நாட்டை சேர்ந்த இவர் தனது 14 வயதில் ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கினார். கடந்த 2008-ம் ஆண்டு […]