சென்னை : ஹாலிவுட் சினிமாவில் பிரமாண்ட ஆக்சன் அட்வெஞ்சர் திரில்லர் வகையை சேர்ந்த சினிமா பிரான்ஸிலில் டாம் குரூஸின் மிஷன் இம்பாசிபிள் படத்திற்கு உலகம் முழுக்க பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. 1996ஆம் ஆண்டு வெளியான முதல் பக்கமான மிஷன் இம்பாசிபிள் படத்தின் முதல் பாகத்தோடு இதுவரை 7 பாகங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. தற்போது 8வது பாகத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மிஷன் இம்பாசிபிள் The final Reckoning எனப் […]
சென்னை : ஹாலிவுட் நடிகர்களில், உலகம் முழுவதும் தனது ஸ்டண்ட் காட்சிகளால் கட்டி இழுப்பவர் தான் டாம் க்ருஸ். இவர் ஸ்டண்ட் செய்யும் காட்சிகளுக்காகவே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. மேலும், தனது ஸ்டண்ட் காட்சிகளை பிரதிபலிக்கும் ஒரு தொகுப்பாகவே மிஷன் இம்போசிபில் சீரியஸ் இருந்து வருகிறது. இந்த சீரியசில் ஒரு படம் வெளியாகிறது என்றால் அதற்கு உலகம் முழுவதும் ஒரு எதிர்பார்ப்பு எகிறி விடும். தற்பொழுது, அந்த படத்தின் கடைசி பாகமான தி […]