ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் டாம் பாண்டன் தொடர்ந்து ஐந்து பந்துகளை சிக்ஸர் விளாசினார் தற்போது ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் – சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதை தொடர்ந்து பிரிஸ்பேன் ஹீட் ஆணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக கிறிஸ் லின் ,டாம் பாண்டன்ஆகிய இருவரும் இறங்கினர்.அதிரடியாக விளையாடிய […]